25 லீற்றர் கசிப்புடன் இருவர் நாகர்கோவிலில் கைது

25 லீற்றர் கசிப்புடன் இருவர் நாகர்கோவிலில் கைது

25 லீற்­றர் கசிப்பு மற்­றும் 4 பரல் கோடா­வு­டன் இரண்டு பேரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவர்­கள் பருத்­தித்­துறை நீதி­மன்­றில் நேற்று முற்­படுத்­தப்­பட்­ட­ னர்.

இரு­வ­ரை­யும் எதிர்­வ­ரும் 23ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

நாகர் கோவில் பகு­தி­யில் வைத்து அவர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து மேற்­கு­றித்­த­வற்­று­டன் கசிப்­புக் காய்ச்­சு­வ­தற்­கான உப­க­ர­ணங்­க­ளை­யும் பொலி­ஸார் மீட்­ட­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *