வேலை பளுவால் ஜெனிவா செல்லாத வடக்கு முதல்வர்

வேலை பளுவால் ஜெனிவா செல்லாத வடக்கு முதல்வர்

நான் வேலைப் பளு கார­ண­மாக ஜெனிவா செல்­ல­வில்லை. எமது உறுப்­பி­னர்­கள் அனைத்து விட­யங்­க­ளை­யும் அங்கு எடுத்­து­ரைப்­பர் என்று தெரி­வித்­தார் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

கிளி­நொச்சி உருத்­தி­ர­பு­ரம் சிவ­ந­கர் பகு­தி­யில் மூத்­தோர் சங்கக் கட்­ட­
டம் வட­மா­காண முத­ல­மைச்­சரா நேற்­றுத் திறக்­கப்­பட்­டது. நிகழ்­வின் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு                    குறிப்­பிட்­டுள்­ளார்.

“வேலைப்­பளு கார­ண­மாக நான் ஜெனி­வா­வுக்­குச் செல்­ல­வில்லை. எங்­கள்       உறுப்­பி­னர்­கள் அனைத்து விட­யங்­கை­ள­யும் அங்கு எடுத்­து­ரைப்­பார்­கள். அனந்தி சசி­த­ரன், சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோர் ஜெனீ­வா­வுக்­குச் சென்­றி­ருக்­கின்­றார்­கள். வேறு யார் யார் செல்­கின்­றார்­கள் என்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை.”-என்­றார்

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *