யாழ். மாணவர்களுக்கு தொழிநுட்ப விழிப்பூட்டல் கருத்தரங்கு

யாழ். மாணவர்களுக்கு தொழிநுட்ப விழிப்பூட்டல் கருத்தரங்கு

யாழ்ப்­பாண மாவட்­டப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான தூய­சக்­தித்            தொழில்­நுட்­பங்­கள் தொடர்­பான முதற்­கட்ட விழிப்­பு­ணர்­வுக் கருத்­த­ரங்கு கடந்த திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் வேம்­படி மக­ளிர் பாட­சா­லை­யி­லும் நேற்­று          முன்­தி­னம் புதன்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் விக்­டோ­ ரி­யாக் கல்­லூ­ரி­யி­லும்            நடை­பெற்­றன.

யாழ்ப்­பாண விஞ்­ஞான சங்­கம், வடக்கு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம்      யாழ்ப்­பா­ணம், மேற்கு நோர்­வேப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் என்­ப­வற்­று­டன் இணைந்து நிகழ்வை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

வடக்கு மாகாண 1 ஏபி பாட­சா­லை­க­ளைச் சேர்ந்த தரம் 8 முதல் 11 மற்­றும் ஜி.சி.ஈ உயர்­தர விஞ்­ஞான மற்­றும் தொழில்­நுட்­பத் துறை­சார்ந்த மாண­வர்­க­ளுக்­கான   இந்­தக் கருத்­த­ரங்­கில் யாழ்ப்­பாண வல­யத்­துக்­குட்­பட்ட பாட­சா­லை­கள்                 பங்­கு­பற்­றி­யி­ருந்­தன.

எதிர்­வ­ரும் 16ஆம் திக­தி­வரை தொடர்ந்து கருத்­த­ரங்­கு­கள் யாழ்ப்­பாண மாவட்­டப் பாட­சா­லை­க­ளில் நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தா­கும்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *