யாழ்ப்பாணத்தின் புதிய துணை தூதராக பாலசந்திரன்

யாழ்ப்பாணத்தின் புதிய துணை தூதராக பாலசந்திரன்

யாழ்ப்­பாண இந்­திய துணைத்­தூ­து­வ­ராக பத­வி­யேற்­க­வுள்ள பால­சந்­தி­ரன் யாழ்ப்பா­ணம் வந்­த­டைந்­தார்.

கடந்த மூன்று வரு­ட­மாக யாழ்ப்­பாண இந்­திய துணைத் தூது­வ­ராக கட­மை­யாற்­றிய நட­ரா­ஜன் சேவை முடி­வுற்று இந்­தியா அழைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் புதிய துணைத்­தூ­து­வ­ராக பாலச்­சந்­தி­ரன் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­க­வுள்­ளார்.

இந்­த ­நி­லை­யில் அவர் நேற்­று யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்­தார் என்று தெரிவிக்கப்பட்டது.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *