சொல்லாடலில் யாழ். இந்து வெற்றி

சொல்லாடலில் யாழ். இந்து வெற்றி

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மற்­றும் கொழும்பு இந்­துக் கல்­லூ­ரி­க­ளுக்கு      இடை­யில் நேற்று இடம்­பெற்ற மூன்­றா­வது சொல்­லா­டல் விவாத நிகழ்­வில்     யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி வெற்றி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் இந்து கல்­லூரியின் சபா­லிங்­கம் அரங்­கில் நேற்று மாலை நிகழ்வு இடம்­பெற்­றது. நிகழ்­வின் கருப்­பொ­ரு­ளாக “நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் பல கட்­சிப் பிர­தி­நி­தித்­து­வத்­தைத் தெரிவு செய்­தது தமிழ் மக்­க­ளுக்கு ஆதா­ய­மாக அமை­யுமா இல்­லையா” என்­ப­தா­கும்.

இதில் கொழும்பு இந்துக் கல்­லூரி மாண­வர்­கள் பல கட்­சி­யின் பிர­தி­நி­தித்­து­வம் ஆதா­யம் என்­றும் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மாண­வர்­கள் ஆதா­யம் இல்லை என்­றும் தமது வாதங்­களை முன்­வைத்­த­னர்.

மூன்­றா­வது தட­வை­யக நடை­பெற்ற இந்த விவாத நிகழ்­வில் இரண்டு தட­வை­கள் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி­யி­னர் வெற்றி பெற்­ற­னர்.
நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்              துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன் கலந்து சிறப்­பித்­தார். மாண­வர்­கள்,                  ஆசி­ரி­யர்­கள், பழைய மாண­வர்­கள்,விவாத ஆர்­வ­லர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *