சங்கானை ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடு!!

சங்கானை ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடு!!

அரச மர­மும் ஆல­ம­ர­மும் பின்­னிப்­பி­ணைந்­துள்ள சங்­கானை அர­சால் வைர­வர் ஆல­யத்­தில் யாழ்ப்­பாண மாவட்ட கட்­ட­ளைத் தள­பதி ஜென­ரல் ஹெட்­டி­ய­ராச்சி தலை­மை­யில் இரா­ணு­வத்­தி­னர் நேற்று சிறப்பு வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

இன பேமின்றி நல்­லி­ணக்­கத்தை மேற்­கொள்­ளும் நோக்­கி­லேயே இந்த வழி­பாடு இடம்­பெற்­றது என்று இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­த­னர்.
ஆல­யத்­தின் சுற்­றுச் சூழலை முதல்­நாளே படை­யி­னர் துப்­ப­ரவு செய்­த­தோடு      ஆல­யத்­தை­யும் கழு­விச் சுத்­தம் செய்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் நேற்று வழி­பா­டு­கள் இடம்­பெற்­றன. இதில் பொது­மக்­கள் ஆலய அடி­யார்­கள் எனப் பலர் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கையில் நூல் கட்­டப்­பட்­டது. வழி­பாட்­டின் நிறை­வில் கட்­ட­ளைத்­த­ள­ப­தி­யால் ஆல­யப் பொருள்­கள் அடங்­கிய இரு பொதி­கள் அன்­ப­ளிப்­புச் செய்­யப்­பட்­டன.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *