குடும்ப பெண்ணுக்கு மண்டையில் கோடரியால் கொத்து

குடும்ப பெண்ணுக்கு மண்டையில் கோடரியால் கொத்து

குடும்­பப் பெண் ஒரு­வர் உச்­சந் தலை­யில் கோட­ரி­யால் வெட்­டப்­பட்ட நிலை­யில் பருத்­தித்­துறை மருத்­து­வ­மை­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.அதி­க­ரித்த குரு­திப்    பெருக்­கி­னால் மருத்­து­வ­ம­னை­யி­லும் பெரும் பதற்­றம் ஏற்­பட்­டது.

கர­வெட்டி மேற்கு ராஜ­கி­ரா­மத்­தில் வீடு ஒன்­றில் நேற்­றுப் பிற்­ப­கல் 6.45 அள­வில் கோடரி வெட்டு இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்     படு­கா­ய­ம­டைந்­தார். குடும்­பத் தக­ராறு கார­ணம் என்று ஆரம்ப விசா­ர­ணை­யில் கூறப்­பட்­டுள்­ளது. விசா­ரணை நடத்­து­வா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *