இன அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் நடை பவனி

இன அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் நடை பவனி

தாய­கத்­தில் நடந்த தமிழ் இன அழிப்­புக்கு நீதி வழங்க வேண்­டும் எனக் கோரி ஜெனி­வா­வில் நேற்­றுப் பெரும் நடை­ப­வனி ஒன்று நடத்­தப்­பட்­டது.

ஜெனிவா தொட­ருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள பூங்­கா­வில் இருந்து          ஆரம்­ப­மான நடை­ப­வனி ஜெனிவா முரு­க­தா­சன் திடலை நோக்­கிச் சென்­றது.

பல தசாப்­தங்­கங்­க­ளாக இலங்­கை­யில் தொடர்ந்து நடத்­தப்­ப­டும் தமி­ழி­னப்          படு­கொ­லையை முழு­மை­யாக ஆராய வேண்­டும், ஐக்­கிய நாடு­கள் சபை­யின் 2011 மார்ச் அறிக்­கைக்கு அமைய நீதி கிடைக்­கும் பொருட்டு அனைத்­து­லக சமூ­கம்    பன்­னாட்டு நீதி­மன்­றில் விசா­ரணை நடத்தி தமிழ் மக்­க­ளுக்­கான நீதி­யைப்       பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் போன்ற கோரிக்­கை­களை வலி­யு­றுத்­தியே இந்த நடை­ப­வனி நடத்­தப்­பட்­டது.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *